தோட்டக்களுடன் விமானம் ஏற வந்த சுகுமாறன்
சென்னை:
தமிழக பாஜக முன்னாள் பொருளாளர் சுகுமாறன் நம்பியாரின் சூட்கேசில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல்செய்யப்பட்டது.
வில்லன் நடிகர் எம்.என். நம்பியாரின் மகனும், பாஜக முன்னாள் தேசியப் பொருளாளருமான சுகுமாறன் நம்பியார்சென்னையிலிருந்து கொச்சி செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.
விமான நிலையத்தில் வழக்கமாக நடைபெறும் பாதுகாப்பு சோதனையின்போது சுகுமாறன் நம்பியாரின் பெட்டியும்சோதனையிடப்பட்டது. அப்போது வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கும் கருவி அலறியதால், பெட்டி திறந்து பார்க்ப்பட்டது.
அதில் .32 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்கள் இருந்தன. இதுகுறித்து சுகுமாறனிடம் அதிகாரிகள் விளக்கம்கேட்டபோது, என்னிடம் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் உள்ளது. ஆனால் இந்தத் தோட்டாக்கள் எனது பெட்டியில்எப்படி வந்தது என்பது தெரியவில்லை என்றார்.
அவரது விளக்கத்தைக் கேட்ட அதிகாரிகள், தோட்டாக்களை பறிமுதல் செய்து கொண்டு விமானத்தில் பயணம் செய்யஅனுமதித்தனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications