ரூ. 700 கோடியில் பாலங்கள்: கருணாநிதி அடிக்கல்
சென்னை:
சென்னை நகரில் ரூ. 700 கோடி செலவில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் சார்பில்கட்டப்படவுள்ள நான்கு புதிய அடுக்கு மேம்பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மிக்க கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு, பாடி சந்திப்பு,மதுரவாயல் ஆகிய இடங்களில் அதி நவீன பல அடுக்கு மேம்பாலங்கள் மற்றும் நான்கு வழிச் சாலை உள்ளிச்பல்வேறு புதிய சாலைகள் ரூ. 700 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் இன்று மாதவரத்தில் நடைபெறுகிறது. கருணாநிதி அடிக்கல்நாட்டுகிறார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மத்திய டி.ஆர்.பாலு, அமைச்சர் தயாநிதி மாறன்உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதேபோல திரிசூலம் பகுதியில் 4 அடுக்கு மேம்பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி 1ம் தேதிநடக்கிறது. இதிலும் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த இரு நிகழ்ச்சிகளும் மாநில அரசைச் சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications