அரசு ஊழியர்கள் ஐ.டி. கார்ட் அணிய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு ஊழியர்கள் அடையாள அட்டைகளை அணிந்து கொண்டு தான் பணியில் ஈடுபட வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் போன்ற தேவையற்றவர்கள் நடமாடுவதைத் தடுக்கும் வகையிலும்,பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலகங்களை நாடி வரும் பொதுமக்கள், தாங்கள் சந்திக்கும் அலுவலர்கள்,ஊழியர்களின் பெயர், பதவிகளைத் தெரிந்து கொள்ள வசதியாகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மற்றவர்கள் பார்வைக்கு தெரியும் வகையில் அடையாள அட்டைகளை ஊழியர்கள் அணிய வேண்டும்என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல் கட்டமாக தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களிலும் அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் அரசுஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் வினியோகிக்கப்படவுள்ளன.
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்












Click it and Unblock the Notifications