விபச்சார வழக்கு: ஜெயலட்சுமியை ஜாமீனில் எடுத்த அதிமுகவினரிடம் சிபிஐ விசாரணை
திருநெல்வேலி:
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலட்சுமியை ஜாமீனில் எடுத்த அதிமுக புள்ளிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தினர்.
நெல்லையில் ஜெயலட்சுமி இருந்தபோது அவர் மீது போலீஸார் விபச்சார வழக்குப் பதிவு செய்து, பாளையங்கோட்டைகொக்கிரகுளம் கிளைச் சிறையில் அடைத்தனர். ஜெயலட்சுமியுடன் குடும்பம் நடத்திய எஸ்பி ராஜசேகருக்கும் அவருக்கும்இடையே பிரச்சனை ஏற்பட்டதால், எஸ்பியின் தூண்டுதலால் இந்த விபச்சார கேஸ் போடப்பட்டதாக ஜெயலட்சுமி தரப்புசொல்கிறது.
இந்த விபச்சார வழக்கில் ஜெயலட்சுமியை ராஜாமணி, அனந்தப்பன், சந்திரன் ஆகியோர் ஜாமீனில் எடுத்தனர்.
ஜெயலட்சுமி விவகாரம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் இந்த ஜாமீன் ஆசாமிகளையும் விசாரித்தது
விசாரணைக்குப் பின் அவர்கள் நிருபர்களிடம் பேசியபோது, நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் சுதா பரமசிவம்தான்ரூ.3,000 கொடுத்து ஜெயலட்சுமியை ஜாமீன் எடுக்கச் சொன்னார் என்றும், ஜாமீனில் வெளிவந்த ஜெயலட்சுமி அமைச்சர்தளவாய்சுந்தரத்துடன் குற்றாலம் சென்றதாகவும் கூறினர்.
இதையடுத்து சுதா பரமசிவம், நெல்லை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் ராஜா செல்வம், சங்கரலிங்கம் உட்பட 8 பேருக்குசிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன்படி சுதா பரமசிவம் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோர் இன்று சிபிஐ அலுவலகத்தில்ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications