காஷ்மீர்: பஸ் பள்ளத்தில் விழுந்து 28 பேர் பலி
உத்தம்பூர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் பஸ் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 28 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர்காயமடைந்தார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் பஸ் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 28 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர்காயமடைந்தார்கள்.
ராம்நகரில் இருந்து உத்தம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று, இன்று காலை 11.45 மணியளவில் எதிர்பாராதவிதமாகசாலையிலிருந்து விலகி, 300 அடி பள்ளத்தில் விழுந்து விட்டது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியில் இறந்தார்கள்.
இவர்கள் தவிர மேலும் 29 பேர் காயமடைந்தனர். இதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலத்த காயமடைந்தவர்கள்ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மற்றவர்கள் உத்தம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையிலும்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications