சட்டசபை கூட்டம் இன்று முடிகிறது
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர், முதல்வர் ஜெயலலிதாவின் உரைக்குப் பின்னர் இன்றுடன் முடிவடைகிறது.
ஜனவரி 31ம் தேதி தமிழக சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுனர் பர்னாலாவின் உரையுடன் சபை நடவடிக்கைகள் தொடங்கின.
(ஆளுநர் உரையை தமிழில் வாசிக்க மாட்டோம் என்று அறிவித்த சபாநாயகர் காளிமுத்து ஆளுநரின் நெருக்கடி காரணமாக அதை தமிழில் வாசித்தது குறிப்பிடத்தக்கது)
இதைத் தொடர்ந்து ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வந்தது.
இன்று எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் இந்த விவாதத்தில் பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்குகிறார். அதன் பின்னர் சபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும்.
இதையடுத்து இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் எனத் தெரிகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications