கோவா அரசு கலைப்பு: தமிழகத்தில் பாஜக போராட்டம்
சென்னை:
கோவா அரசுக் கலைப்பை எதிர்த்து சென்னையில் பா.ஜகவினர் போராட்டம் நடத்தினர்.
கேவாவில் பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்நடந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன்,
கோவாவில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க. அரசுக்கு போதிய அவகாசத்தை ஆளுநர் ஜமீர் தரவில்லை. அதே நேரத்தில்மெஜாரிட்டியே இல்லாத காங்கிரஸ் அரசுக்கு நிறைய அவகாசம் கொடுத்துள்ளார்.
நேபாளத்தில் அரசு கலைக்கப்பட்டதற்கு குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கோவாவில் நடந்த ஜனநாயகப்படுகொலையை கண்டிக்காதது ஏன்?.
அதே போல மாநில சுயாட்சியை வலியுறுத்தும் திமுக, மாநில அரசு கலைக்கப்பட்டதை கண்டிக்காமல் மெளனம் சாதிப்பது ஏன்என்றார்.
பா.ஜ.க. தேசியச் செயலாளர் இல.கணேசன் பேசுகையில்,
ஜனநாயகத்தைப் பற்றி இனிமேல் காங்கிரஸ் பேசுவதற்கு அருகதையே கிடையாது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்தஆண்டு தொடக்கத்தில் தமிழக சட்டப் பேரவையோடு நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் வரப் போவது மட்டும் நிச்சயம் என்றார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications