இந்தோனேஷியா: இந்தியருக்கு மரண தண்டனை
ஜகார்தா:
இந்தோனேஷியாவுக்கு போதைப் பொருளைக் கடத்திச் சென்ற இந்தியருக்கும் பிரேசிலைச் சேர்ந்த ஒருவருக்கும் தூக்கு தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
குர்தீப் சிங் என்ற திஷால் (38) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 300 கிராம் ஹெராயின் போதைர் பொருளைஇந்தோனேஷியாவுக்குள் கடத்திக் கொண்டு வந்தபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதே போல பிரேசிலைச் சேர்ந்த ரோட்ரிகோ குலார்டே (32) என்பவரும் 6 கிலோ கொகைன் போதைப் பொருளுடன் கடந்தஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார்.
இந்த இருவர் மீதும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதில் இருவருக்கும் மரண தண்டனை விதித்து பாண்டேன்மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத் தண்டனையை எதிர்த்து இருவரும் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவுக்குள் ஹெராயினைக் கடத்திச் செல்ல தனக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் 2,000 அமெரிக்க டாலர்கொடுத்ததாக குர்தீப் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டும் ஒரு இந்தியருக்கு போதைப் பொருள் கடத்தலுக்காக இந்தோனேஷியாவில் மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications