தமிழகம்- கொழும்பு பயணிகள் கப்பல் திட்டம் ரத்து
மும்பை:
சென்னைக்கும், கொழும்புக்கும் இடையே நடத்தத் திட்டமிட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துத் திட்டத்தை மத்திய அரசுகைவிட்டுவிட்டது.
இத் தகவலை மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தோம். இதற்கான அனைத்துப்பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் அத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.
அதேபோல, சென்னை-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பாதுகாப்பை காரணம் காட்டி இந்தத் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதால் வேறு வழியின்றி இத் திட்டம் ரத்துசெய்யப்படுகிறது.
மும்பைக்கும், கராச்சிக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குரவத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் பாலு.
தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிப்பதால், கேரளத்தில் இருந்து கொழும்புவுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை நடத்திக் கொள்ளலாம் எனஅம் மாநில அரசு கோரிக்கை விடுத்தது நினைவுகூறத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications