விஜயேந்திரரும் மெளன விரதம்!
சென்னை:
ஜெயேந்திரர் பாணியில் விஜயேந்திரரும் மெளன விரதத்திற்கு மாறியுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையாகி கலவை மடத்தில்தங்கியுள்ளார். கலவை வந்தது முதல் அவர் யாருடனும் பேசாமல் மெளன விரதம் இருந்து வருவதாக மடத்தினர்தெரிவித்துள்ளனர்.
அவரை பலரும் சென்று சந்தித்து வருகிறார்கள். ஆனால் அவர் யாருடனும் பேசியதாகத் தெரியவில்லை.
இந் நிலையில் இரண்டாவது குற்றவாளியாக கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட விஜயேந்திரரும் ஜெயேந்திரர்வழியில் மெளனத்திற்கு மாறியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள சங்கர மடத்திற்குச் சொந்தமான பங்களாவில் விஜயேந்திரர் தங்கியுள்ளார்.அவரையும் பலரும் சந்தித்து வருகிறார்கள். ஆனால், விஜயேந்திரர் யாருடனும் பேசாமல் மெளன விரதம் இருந்துவருகிறார்.
அன்றாட பூஜைகளில் ஈடுபட்டு வரும் விஜேயந்திரர் பங்களாவுக்கு அருகில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்குசென்று வழிபடுகிறார். தன்னை சந்திக்க வருவோரிடம் சைகையால் பேசி ஆசிர்வதித்து வருகிறார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications