முகம்மது அலியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு
Subscribe to Oneindia Tamil
சென்சென்னை:
கும்மிபோலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள டிஐஜி முகம்மது அலி, உதவிகமிஷனர் சங்கர், எல்.ஐ.சி அதிகாரி ராமசாமி சாது ஆகியோரது நிபந்தனைகளை சிபிஐ நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
அலியும் சங்கரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இப்போது ஜாமீனில் இருக்கும் இவர்கள் திங்கள், புதன்மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை சிபிஐ அலுவலகத்திலும், ராமசாமி சாது மதுரை சிபிஐ அலுவலகத்திலும் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த 3 பேரும் தங்களது நிபந்தனையை தளர்த்தக் கோரி மனு செய்தனர். இந்தமனுவை பரிசீலித்த சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி அருள்ராஜ், 3 பேரும் வாரத்தில் ஒரு நாள், திங்கள்கிழமை மட்டும்கையெழுத்திட்டால் போதும் என்று உத்தரவிட்டார்.
More From
-
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications