மொழிபெயர்ப்பு: பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
டெல்லி:
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் பாவண்ணனுக்குக் வழங்கப்படுகிறது
கடந்த ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் 22பேரின் பெயர்களை சாகித்ய அகாடமி தலைவர் கோபிசந்த் நரங் அறிவித்தார்.
கன்னடத்தில் பைரப்பா எழுதிய பர்வா என்ற நூலை தமிழில் பருவம் என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்ட எழுத்தாளர்பாவண்ணனுக்கு தமிழுக்கான விருது கிடைத்தது.
இதேபோல, குலசேகர ஆழ்வான் பெருமாள் திருமொழி நூலை, மலையாளத்தில் மொழி பெயர்த்த புதுச்சேரி ராமச்சந்திரனுக்கும்விருது கிடைத்துள்ளது.
மொத்தம் 22 மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. ரூ. 20,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம்ஆகியவற்றைக் கொண்டது இந்த விருது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த விருதுகள் வழங்கப்படும் என நரங் தெரிவித்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications