சுனாமி: கடலூர் கிராமத்தை தத்தெடுக்கும் முன்னாள் பாஜக முதல்வர்
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக கிராமத்தைத் தத்தெடுக்க டெல்லி முன்னாள் பா.ஜ.க. முதல்வர் சாஹிப் சிங் சர்மா முன் வந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கிராமத்தை இந்தி நடிகர் விவேக் ஓபராய் தத்தெடுத்து அதை சீர்படுத்தி வருகிறார். அங்கு முதலில்தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுத்த அவர் தற்போது நிரந்தர வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் கூட சில கோலிவுட் கோண வாய்கள் விமர்சித்து வருவது தனி ஸ்டோரி.
இந் நிலையில் மாமல்லபுரம் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட புதுக் கல்பாக்கம் கிராமத்தைத் தத்தெடுக்க பாஜகவைச் சேர்ந்த முன்னாள்டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மா முன் வந்துள்ளார்.
இதற்காக சென்னை வந்த அவர் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷை சந்தித்துப் பேசினார்.
புதுக் கல்பாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தர நிலம் ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசுக்கு அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுக்கல்பாக்கம் கிராமத்தில் ரூ. 4.4 கோடி மதிப்பில் 230 குடும்பங்களுக்கு ராஷ்ட்ரீயசுவாபிமான் அமைப்பின் சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
இதற்கு நிலம் வழங்குமாறு தமிழக அரசைக் கோரியுள்ளேன். ஏற்கனவே இதுதொடர்பாக கடிதமும் எழுதப்பட்டுள்ளது என்றார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications