2 பைக்குகள் மோதல்: 4 இளைஞர்கள் சாவு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 வாலிபர்கள்பலியாயினர்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் தூக்கநாயக்கன் பாளையம் என்ற கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.
படு வேகத்தில் சென்ற அவர்கள் சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே வந்தபோது, எதிரே அதிக வேகத்தில் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதினர்.
இதில் ரவி, தண்டபானி, லோகநாதன், மணிகண்டன் ஆகிய நால்வரும் தூக்கி வீசப்பட்டு, தலையில் அடிபட்டு சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பாபு என்ற இளைஞர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில்சேர்க்ப்பட்டுள்ளார்.
இறந்தவர்களி தண்டபாணி, ரவி ஆகிய இருவரும் அரசு டாஸ்மாக் மதுக் கடையில் பணியாற்றி வந்தவர்கள் என்பதுதெரியவந்துள்ளது. இறந்த நால்வருமே மணமாகாத இளைஞர்கள்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications