சுனாமி நிவாரணத்துக்கு மாரதான் ஓட்டம்
சென்னை:
சுனாமி நிவாரணத்துக்காக நிதி திரட்ட ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து இன்றுநடத்திய சென்னை மாரதான் ஓட்டத்தில் சுமார் 8,500 பேர் கலந்து கொண்டனர்.
ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் பல்வேறு வயதினருக்காக 11 பிரிவுகளாக இந்த ஓட்டம் நடந்தது.
ஆண்களுக்கான மாரதான் போட்டி அண்ணா சமாதியில் இருந்து இன்று காலை தொடங்கியது. 42 கி.மீ. தொடர்ந்து ஓடும் இந்தப்போட்டியை போலீஸ் கமிஷ்னர் நட்ராஜ் துவக்கி வைத்தார். இதில் கென்யாவைச் சேர்ந்த மாரதான் வீரர் உள்பட பலர்பங்கேற்றனர்.
இந்த ஓட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் நடிகர்கள் மாதவன், அருண்பாண்டியன், கிரிக்கெட் வீரர் ராபின் சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பெண்களுக்கான மாராதான் போட்டி 21 கி.மீ. தூரம் கொண்டது. இதிலும் பல பெண்கள் பங்கேற்றனர்.
சுமார் 1 கி.மீ. ஓட்டம் கொண்ட பிரிவில் நடிகர்கள் ஜீவா, மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா, நடிகைகள் பூஜா, சங்கீதா, கிரிக்கெட்வீரர் ரமேஷ் ஆகியோரும், பல டிவி நடிகர், நடிகர்களும் கலந்து கொண்டனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications