அனாமிகா: சிறுமியை ஆஜர்படுத்த உத்தரவு
சென்னை:
நடிகை அனாமிகா வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி புஷ்பலதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அனாமிகா தமிழில் கிரிவலம், பதவி படுத்தும் பாடு, அதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், தினசரி செய்திகளில் அடிபடும் அளவுக்கு பரபரப்பாகிவிட்டார் அனாமிகா.
அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த புஷ்பலதா என்ற சிறுமியை சித்திரவதை செய்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந் நிலையில்புஷ்பலதா வீட்டை விட்டு வெளியேறினார். அவரை போலீஸார் மீட்டு புரசைவாக்கத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
புஷ்பலதாவின் பெற்றோர் தங்களது மகளை அனுப்புமாறு காப்பக நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்துபுஷ்பலதாவின் தந்தை மோகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் புஷ்பலதாவை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறுகாவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications