கோடையை சமாளிக்க சென்னை ஏரிகளில் போதுமான நீர் இருப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், இந்த ஆண்டு கோடைகாலத்தை சமாளிக்கும் அளவுக்கு போதுமான நீர் இருப்பதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், செங்குன்றம், பூண்டி ஆகிய ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் நீர் தான் சென்னை நகர மக்களின் குடிநீர்த்தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த முக்கிய ஏரிகளில் மொத்தம் 2,725 மில்லியன் கியூபிக் அடி அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டுவெறும் 186.3 மில்லியன் கியூபிக் அடி நீர்தான் இருந்தது.
எனவே இந்த ஆண்டு கோடைகாலத்தை ஓரளவு சமாளித்து விடலாம் என்று சென்னை பெருநகர குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கைதெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணா நீர் வருகை காரணமாகவே ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்தாக அவர்கள் கூறியுள்ளனர்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications