போலி பெண் சாமியார்: முற்றுகையிட்ட மக்கள்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் போலி பெண் சாமியாரை கிராம மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்புஏற்பட்டது.
தாராபுரத்தைச் சேர்ந்தவர் கெளசல்யா. இவர் தன்னை சாமியார் என்று கூறிக் கொண்டு அப் பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் தங்கநகைகள், பணத்தைப் பெற்றுள்ளார்.
தனது சக்தியால் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், தங்க நகைகளை எடை அதிகமாக்கித் தருவதாகவும் கூறி கெளசல்யாஏமாற்றியுள்ளார்.
அவரது சுயரூபம் தெரியந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று இரவு கெளசல்யாவின் வீட்டை முற்றுகையிட்டனர். பணம்,நகையைக் கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியேற விட மாட்டோம் என அவர்கள் கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், நகைகள் இப்போது தன்னிடம் இல்லை என்றும் அவை வங்கியில் பத்திரமாக உள்ளதாகவும் அந்த பெண் சாமியார் கூறினார்.
இதையடுத்து ஊர்ப் பெரியவர்கள் கெளசல்யாவிடம் பேச்சு நடத்தினர். அப்போது வாங்கி நகை, பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாககெளசல்யா எழுதித் தந்தார். அதைத் தொடர்ந்து கிராம மக்கள் சமாதானமடைந்து அங்கிருந்து சென்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications