இந்தோனேஷியா: குப்பை மலை சரிந்து 150 பேர் பலி
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் கடும் மழை காரணமாக மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பை சரிந்து 70க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில்150க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
சுனாமி தாக்குதலில் இருந்து இந்தோனேஷியா இன்னும் மீளாத நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
தொடர்ந்து நில நடுக்கங்களால் இந்தோனேஷியாவின் தீவுகள் அதிர்ந்து வரும் நிலையில் அங்கு கன மழையும் பெய்து வருகிறது.
ஜகார்தாவுக்கு 200 கி.மீ. தென் கிழக்கே உள்ள பாண்டுங் என்ற இடத்தில் மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பை மேடு சரிந்து விழுந்தது.இதில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் இதில் தரைமட்டமாயின.
இதில் 146 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் குப்பை கழிவுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். இதுவரை 7 உடல்கள் தான்மீட்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான டன் குப்பை இப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது. மழையோடு, நிலச்சரியும் ஏற்பட்டதில் இந்த குப்பை மலை சரிந்தது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications