ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டுக் காளைகள் முட்டியதில் 2 பேர் பலியாயினர்.
புதுக்கோட்டை அருகே உள்ள திருவாப்பூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவையொட்டிஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கவிநாடு கண்மாயில் நடந்த ஜல்லிக்கட்டில் 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
ஆயிரக்கணக்கானவர்கள் ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டனர். அப்போது காளைகளை அடக்க முயன்ற ரவி, மூக்கையா ஆகிய இருவரும்காளைகள் முட்டித் தூக்கிப் போட்டதில் பரிதாபமாக இறந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காளைகள் முட்டி படுகாயமடைந்தனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications