கல்விக் கட்டண கொள்ளை: பாமக எச்சரிக்கை
விழுப்புரம்:
தனியார் சுய நிதி பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதை தமிழக அரசு தடுக்காவிட்டால்பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.
கட்சியின் மாணவர் சங்க மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.இதில்,
அனைவருக்கும் இலவச உயர் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் சுய நிதி பொறியியல்மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுய நிதிப் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூகளில் 75 சதவீதம் அரசு ஒதுக்கீடு, 25 சதவீதம் நிர்வாகத்திற்கான ஒதுக்கீடு என நிர்ணயிக்கவேண்டும்.
கல்வி கட்டணத்தை அதிகமாக வசூலிக்கும் நர்வாகங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பாமக சார்பில் மாபெரும் போராட்டம்நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications