மீண்டும் முன் ஜாமீன் கோருகிறார் ஜெயேந்திரர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் மூலம் ரவி சுப்பிரமணியம் மிரட்டப்பட்டதாக போலீசார் பதிவு செய்துள்ள புதிய வழக்கில் ஜெயேந்திரர்கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயேந்திரரின் சார்பில் இன்று இந்த மனு மிக அவசரமாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இப்போது பெண் வழக்கறிஞர்களான ரேவதி, நசீரா பானு மூலமாக முக்கிய சாட்சியான ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக போலீசார்தாக்கல் செய்துள்ள வழக்கு ஜெயேந்திரரைக் குறி வைத்தே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications