சங்கராச்சாரியார் மாதிரியே என்னையும்...: எஸ்.ஏ.ராஜா
டெல்லி:
ஆலடி அருணா கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளியான ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி விசாரணை நடக்கிறது.
ராஜா கடந்த ஜனவரி 30ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடந்த 8ம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ராஜா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
அதில், நானும் கொலை செய்யப்பட்ட ஆலடி அருணாவும் நீண்ட கால நண்பர்கள். மிகவும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்கள். என்னை இந்த வழக்கில் வேண்டுமென்றே போலீஸார் சேர்த்துள்ளனர்.
காஞ்சி சங்கராாச்சாரியார் வழக்கைப் போலவே, எனது வழக்கிலும், பொய்யான ஒருவரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் என்னைக் கைது செய்துள்ளனர்.
எனவே எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று ராஜா கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி, நீதிபதிகள் தர்மாதிகாரி, பி.கே.பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராஜாவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமணி ஆஜரானார். இதைத் தொடர்ந்து விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications