பெண் குழந்தைகளுக்கு தென்னங் கன்றுகள்: ஜெ. தொடங்கி வைத்தார்
சென்னை:
பெண் குழந்தைகளுக்கு தென்னங் கன்றுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
கிராமப்புறங்களில் பிறக்கும் பெண்குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இரண்டு தென்னங் கன்றுகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி அறிவித்திருந்தார்.
தங்களது வீட்டு நிலத்திலோ அல்லது அருகிலோ இந்த தென்னங் கன்றுகளை வளர்க்கலாம் எனவும் ஜெயலலிதா கூறியிருந்தார். ஐந்து ஆண்டுகளில் இந்த கன்றுகள் மரமாகி, ஆண்டுக்கு ரூ. 1000 அளவிற்கு வருவாய் ஈட்டித் தரும் வகையில் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தை இன்று சென்னையில் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவஸ், கனிகாஸ், சிந்து, ஜெசியாள் உள்ளிட்ட 4 பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தலைமைச் செயலகத்திற்கு குழந்தைகளுடன் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தென்னங் கன்றுகளை ஜெயலலிதா வழங்கினார்.
சென்னை, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த 2.9.2004ம் ஆண்டுக்குப் பிறகு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு இந்த இலவச தென்னங் கன்றுகள் வழங்கப்படவுள்ளன.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications