மாதவன் வழக்கில் ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன்: நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு
சென்னை:
அர்ச்சகர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு உயர் நீதிமன்றம் இன்று முன் ஜாமீன் வழங்கியது.
சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த ஜெயேந்திரர் மீது மாதவன் தாக்கப்பட்ட வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது.
மாதவன் தொடர்பான விசாரணை முடிக்கிவிடப்பட்ட நிலையில், இந்த வழக்கிலும் தான் கைதாகலாம் என அஞ்சிய ஜெயேந்திரர் முன் ஜாமீன் கோரி முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இதனை விசாரித்து வந்த நீதிபதி முருகேசன் இன்று தீர்ப்பு வழக்கினார்.
தனது தீர்ப்பில், மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் மார்ச் 10ம் தேதிக்குள் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சரணடைய வேண்டும். இந்த வழக்கில் சாட்சியங்களைக் கலைக்க முயலக் கூடாது. விசாரணைக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது.
மாதவன் தாக்கப்பட்ட வழக்கை விசாரித்து வரும் போலீஸார் முன் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நேரில் தவறாமல் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications