நேபாளத்தில் டிவி ஸ்டேஷன் தகர்ப்பு
காட்மண்டு:
நேபாளத்தில் அரசு தொலைக்காட்சி நிலையம் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.சரமாரியாக குண்டு வீசிய இவர்கள், தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்து ஏராளமான பொருட்களைகொள்ளையடித்துச் சென்றனர்.
நேபாளத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று பாங்கேமாவட்டம் கோகல்பூரில் உள்ள ஒரு அரசு தொலைக்காட்சி நிலையத்தின் மீது நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
சரமாரியாக குண்டு வீசிய இவர்கள், தொலைக்காட்சி நிலையத்திற்கு தீயும் வைத்தனர். மேலும் இங்கிருந்து 7கேமராக்கள் மற்றும் ஏராளமான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த தாக்குதலால் 4 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்புமுற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தங்காதி மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 10தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications