ஜெ. வழக்கு: ஆவணங்கள் சரி பார்க்கும் பணி தீவிரம்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை சரி பார்க்கும் பணி பெங்களூரில் தீவிரமாக நடந்துவருகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விரைவில் தொடங்கவுள்ளது. சமீபத்தில்தான் ஆவணங்களைமொழி பெயர்க்கும் பணி முடிவடைந்தது. இதையடுத்து அரசு வழக்கறிஞர் அறிவிக்கப்பட்டார்.
வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக பச்சாப்புரேயும், அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யாவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தற்போதுவழக்கை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
நீதிமன்ற அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் மேசை, நாற்காலிகள், அலமாரிகள், பீரோக்கள் வாங்கப்பட்டுள்ளன.கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், ஜெராக்ஸ் இயந்திரங்கள், தட்டச்சு இயந்திரங்கள் உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.
தற்போது ஆவணங்களை சரிபார்க்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆவணங்களை சரி பார்த்து முறைப்படுத்தி, வரிசைப்படுத்தும்பணி முடிவடைந்த பின்னர் வழக்கு எந்த நேரத்திலும் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications