முதுமலை சரணாலயம் 2 மாதங்களுக்கு மூடல்!
Subscribe to Oneindia Tamil
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள விலங்குகள் சரணாலயம் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக 2 மாதங்களுக்கு மூடப்படுகிறது.
முதுமலையில் தேசிய விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு யானைகளுக்கான தனி சரணாலயமும் உள்ளது.
கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் சரணாலயத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடும் வெயில் காரணமாககாட்டுக்குள் ஆங்காங்கே தீவிபத்தும் ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு நாளை முதல் 2 மாதங்களுக்கு சரணாலயத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விலங்குகளுக்குத்தேவையான தண்ணீர் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் நிரப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதுமலையைப் போலவே, கோவை மாவட்டம் பரம்பிக்குளம் சரணாலயமும் நாளை முதல் 2 மாதங்களுக்கு மூடப்படுகிறது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications