அதிமுக எம்எல்ஏ கொலை: மேலும் ஒருவன் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் மேலும் ஒரு கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த கொள்ளையன் தரம்சிங்கை போலீஸார் கைதுசெய்தனர். அவனை தற்போது தங்கள் காவலில் எடுத்துப் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரம்சிங் கொடுத்த தகவலின் பேரில் பரத்பூரைச் சேர்ந்த அசோக் லட்சுமண் என்ற மற்றொரு கொள்ளையனும் பிடிபட்டுள்ளான்.
அவனை தமிழகத்தில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் கைது செய்து கொண்டு வந்துள்ளனர்.
அவனை பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவன் சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டான்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications