சேது சமுத்திரம், குடிநீர் திட்டத்தை தாமதப்படுத்தும் ஜெ: ப.சிதம்பரம் புகார்
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டம், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஆகியவை தாமதமாக மத்திய அரசு காரணமில்லை, ஜெயலலிதாதலைமையிலான தமிழக அரசே அதற்குப் பொறுப்பு என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம குற்றம் சாட்டியுள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம்,
சென்னை நகர குடிநீர்ப் பிரச்சினைக்ைகு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க உதவும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்தஆண்டு அறிவித்தது.
இந்தத் திட்டத்திற்குக் தேவையான ஆதரவை தர வேண்டியதுதான் மத்திய அரசின் கடமை. ஆனால் செயல்படுத்த வேண்டியது மாநிலஅரசுதான். ஆனால், மாநில அரசு இத் திட்டம் குறித்து எதாவது சிந்தித்ததா என்று கூடத் தெரியவில்லை. திட்டம் தாமதமாக அதிமுகஅரசுதான் காரணம்.
அதேபோல, சேது சமுத்திரத் திட்டம் தாமதமாகவும் தமிழக அரசுதான் காரணம். இந்தத் திட்டத்திற்கான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும். ஆனால் மேற்கொள்ளவேண்டியது மாநில அரசு. ஆனால் இதிலும் தமிழக அரசு ஆர்வமோ, அக்கறையோ காட்டவில்லை.
குறைந்தபட்சம் அடிக்கல் நாட்டு விழாவையாவது நிடத்தியிருக்கலாம். அதைக் கூட மாநில அரசு செய்யாமல் உள்ளது என்றார் ப.சிதம்பரம்.
-
Gold price: பழையபடி மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை.. இன்று குறைய சான்ஸ் இருக்கா? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்?










Click it and Unblock the Notifications