ஜெ- வீரமணி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சுனாமி நிவாரண நிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ரூ. 3 லட்சத்தைவழங்கினார்.
ஜெயலலிதாவிடம் முன்பு மிக நெருக்கமாக இருந்து, போயஸ் தோட்டத்து பூசாரி என்று திமுக தலைவர்கருணாநிதியால் அன்பாக அழைக்கப்பட்டவர்.
சமீப காலமாக ஜெயலலிதாவிடம் இருந்து விலகி கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
இந் நிலையில் வீரமணி இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார்.
அவரிடம் சுனாமி நிவாரண நிதியாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
More From
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications