4,000 மெ.வாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்
சென்னை:
தமிழகத்தில் மின் உற்பத்தியை மேலும் 4,000 மெகாவாட் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் தாக்கலான பட்ஜெட்டில் நிதியமைச்சர் பொன்னையன் அறிவித்துள்ளதாவது:
தமிழகத்தின் மின் உற்பத்தி இப்போது 9,657 மெகா வாட்டாக உள்ளது. உற்பத்தியில் மேலும் 4,000 மெகா வாட்டை அதிகரிக்கநடவடிக்கை எடுக்க உள்ளோம்.
கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட ஆரம்பித்தால் 2,000 மெ.வா மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். ஜெயங்குண்டம்அனல் மின் நிலையத் திட்டப் பணிகளை தமிழக மின் வாரியமும் நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளஉள்ளன.
இதற்காக ரூ. 5,000 கோடி செலவிடப்படும். இதன்மூலம் 1,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தியாகும்.
மாவட்ட தலைநகரங்களில் பாதாள சாக்கடைகள் அமைக்க ரூ. 800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு ரூ. 453.91 கோடி நிதி ஒதுக்கீடு.
மதுரை, கோவையில் 2 மகளிர் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திண்டுக்கல், கரூர்மாவட்டங்களில் ரூ. 85 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் அமலாக்கப்படும்.
அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு ரூ. 500.42 கோடி ஒதுக்கீடு, உயர் கல்விக்காக ரூ. 741.77 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications