"லாக் அப்" சாவுகளில் தமிழகம் 5வது இடம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் இறப்பதில் இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசம் தான் முதலிடத்தைவகிக்கிறது. தமிழகம் 5வது இடத்தில் உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் நாடாளுமன்றத்தில் பேசுகையில்,
2004-05ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,334 பேர் காவல் நிலையங்கள் மற்றும் போலீஸ் காவலில்இருந்தபோது இறந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகபட்சமாக 194 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் 150 பேரும், பிகாரில் 144பேரும், ஆந்திராவில் 117 பேரும் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் 86 பேர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துள்ளனர் என்றார். இதில் என்கெளண்டர் சாவுகளும்அடங்கும்.
More From
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications