கிரிக்கெட்டா? படிப்பா?: சச்சின் அட்வைஸ்!
மும்பை:
""தேர்வு தான் முக்கியம். கிரிக்கெட் எல்லாம் அதற்கு அப்புறம் தான் என்கிறார் டெண்டுல்கர்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்ப்பதா, அல்லது தேர்வுக்கு படிப்பதா படிப்பதா என்று குழப்பத்தில் இருக்கும்மாணவர்களுக்கு தான் இந்த திடீர் அட்வைஸ்.
பள்ளி, கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகள் தொடங்கிவிட்ட நிலையில், வந்திறங்கியிருக்கிறது பாகிஸ்தான் அணி.
இதனால் படிப்பா, கிரிக்கெட்டா என்ற குழப்பத்தில் மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறரார்கள். ஆனால் இதுபோன்ற நேரங்களில் படிப்பு தான் முக்கியம் என்று மாணவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார் டெண்டுல்கர்.
அவர் கூறுகையில்,
மாணவ, மாணவ மாணவிகளுக்கு இது உண்மையாகவே கடினமான விஷயம் தான். ஆண்டுத்தேர்வு நடக்கும்நேரத்தில் கிரிக்கெட் நடக்கிறது. படிப்பில் முழுக் கவனமும் செலுத்த முடியாமல் மாணவர்கள் தடுமாறுகின்றனர்.
கிரிக்கெட்டும், தேர்வும் ஒரே நேரத்தில் வருவது இது புதிதல்ல. நான் மாணவனாக இருந்த காலத்திலும் இதேபிரச்சினை தான். அப்போது 1987 உலகக்கோப்பை கிரிக்கெட் சரியாக எனது தேர்வு சமயத்தில் தான் வந்தது.
ஆனாலும் எனது கவனம் படிப்பில் தான் இருந்தது. எனவே மாணவர்கள் படிப்பில் தான் கவனம் செலுத்தவேண்டும். கிரிக்கெட் எல்லாம் தேர்வு முடிந்த பிறகு தான். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க மாணவர்களுக்கஎனது வாழ்த்துக்கள் என்றார் டெண்டுல்கர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications