கதர் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு
சென்னை:
கதர் கிராமத்தொழில் ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கதர் கிராமத் தொழில் வாரியத்தில் 5,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2002-ம்ஆண்டு முதல் அகவிலைப்படி வழங்கப்படவில்லை.
இவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அலுவலக உதவியாளர்கள் மற்றும்அடிப்படை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தது.
அவர்களது கோரிக்கையை ஏற்று இப்போது தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி இரண்டுஆண்டுக்கான அகவிலைப்படியை ஒட்டுமொத்தமாக வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2002-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வரையுள்ள காலத்திற்கான 4 சதவீதம், 2002-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதிவரையுள்ள காலத்திற்குரிய 3 சதவீதம், 2003-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வரையுள்ள காலத்திற்குரிய 3 சதவீதம்என 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கதர் கிராமத்தொழில் ஊழியர்கள் இதுவரை 45 சதவீத அகவிலைப்படியை பெற்று வந்தார்கள். இனி இவர்களுக்கு55 சதவீத அகவிலைப்படி கிடைக்கும்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications