யாழ்பாணத்தில் ராணுவம் சுட்டு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
யாழ்பாணம்:
இலங்கையில் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் அருகே மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடுநடத்தியதில் 2 பேர் பலியாயினர். இதனால் தமிழர் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
![]() |
இந்த விபத்தையடுத்து வேம்படி பள்ளி மாணவிகளும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக யாழ்பல்கலைக்கழக மாணவர்களும் பொது மக்களும் போராட்டத்தில் இறங்கினர். இலங்கை விமானப் படையின் ஜீப் தீ வைத்துக்கொளுத்தப்பட்டது.
![]() |
மேலும் யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழர் பகுதிகள் முழுவதுமேபெரும் பரபரப்பு நிலவுகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு














Click it and Unblock the Notifications