ஜெ. சம்பளம்: அன்னதான திட்டத்திற்கு அன்பளிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்கு தனது 3 மாத சம்பளத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று 3கோவில்களுக்கு வழங்கினார்.
திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்கு தனது சம்பளத்தை வழங்கி வரும் முதல்வர் ஜெயலலிதா, 2004ம் ஆண்டுநவம்பர் மாத சம்பளமான ரூ. 10,000ஐ மைலாப்பூர் முண்டகக் கண்ணி அம்மன் திருக்கோவிலுக்கும், டிசம்பர் மாதசம்பளத்தை தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலுக்கும், 2005ம் ஆண்டுஜனவரி மாத சம்பளத்தை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோவிலுக்கும்இன்று வழங்கினார்.இதற்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட கோவில்களின் செயல் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications