ஜெயலட்சுமி: செக் மோசடி வழக்கு ஏப்.8க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
தாராபுரம் :
சிவகாசி ஜெயலட்சுமி மீதான செக் மோசடி வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தாராபுரத்தை சேர்ந்த சண்முகராஜ் என்பவர், ஜெயலட்சுமி தன்னிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பிக் கொடுக்கஜெயலட்சுமி கொடுத்த செக் பணமில்லாமல் திரும்பி விட்டதாகவும் கூறி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முகம்மது ஜியாவுதீன் முன்னிலையில் நடந்து வருகிறது. வழக்குவிசாரணைக்கு ஜெயலட்சுமி ஆஜரானார்.
அப்போது அவர் நீதிபதியிடம், சண்முகராஜ் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. இது பொய் வழக்கு என்று கூறினார். இதையடுத்துஏப்ரல் 8ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications