ஜார்கண்ட் தவறை பிகாரிலும் செய்யாதீர்கள்: வெங்கையா
சென்னை:
ஜார்கண்ட், கோவா மாநிலங்களில் செய்த தவறுகளை உணர்ந்து கொண்டு பீகாரிலும் அதேபோன்ற தவறைசெய்யாமல் காங்கிரஸ் நடந்து கொள்ள வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடுகூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ்கட்சி ஜனநாயகப் படுகொலையை செய்துள்ளது. இதை தற்போது அக்கட்சி உணர்ந்துள்ளது.
இதை பாடமாக எடுத்துக் கொண்டு பீகாரில் அது கவனத்துடன் நடந்து கொள்ளும். நடந்து கொள்ள வேண்டும்.பெரும்பான்மை பலம் இல்லாத ராஷ்டிரிய ஜனதாதளத்தை ஆட்சியமைக்க பீகார் மாநில ஆளுநர் அழைப்புவிடுக்கக் கூடாது. அதற்கு காங்கிரஸும் ஆதரவளிக்கக் கூடாது.
ராப்ரி தேவியை முதல்வராக்க காங்கிரஸ் முயலுவதாக நாங்கள் அறிகிறோம். ஆனால் அதை பாஜகஅனுமதிக்காது.
லாலு பிரசாத் மற்றும் அவரது கட்சியின் காட்டு ராஜ்யத்திற்கு முடிவு கட்டும் விதமாகவே அந்தக் கட்சிக்கு எதிராகமக்கள் வாக்களித்துள்ளனர். லாலுவுக்கு எதிராக 140 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே லாலுவின் மனைவியைமுதல்வராக்க காங்கிரஸ் துணை போகக் கூடாது என்றார் வெங்கையா.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications