பெண்கள் மீது பூசாரி நடக்கும் விழாவுக்கு தடை
கோவை:
கோவையில் பெண்கள் மீது பூசாரி நடந்து வரும் விழாவுக்கு போலீஸ் தடை விதித்துள்ளது.
கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள பூச்சியூர் வேட்டைக்கார சாமி கோயிலில் சிவராத்திரி விழா சிறப்பாகக்கொண்டாடப்படும். சிவராத்திரிக்கு மறுநாள் ஆணி செருப்புடன் பெண்கள் மீது பூசாரி நடந்து வரும் விழா நடைபெறும்.
வேட்டைக்கார சாமியே பூசாரி வடிவில் வந்து தங்களை மிதிப்பதாகவும், அதனால் தாங்கள் நினைத்தது நடக்கும் என்றும் அந்தப் பகுதிமக்கள் நம்பி வருகிறார்கள். திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை இல்லாத பெண்கள் தங்களது ஆசை நிறைவேற வரிசையாக வீதியில்குப்பறப்படுத்து இருப்பார்கள்.
இவர்கள் மீது பூசாரி ஆணி செருப்புடன் நடந்து செல்வார். இதற்கு பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த வருடம் இந்த விழாவிற்கு போலீஸ் தடை விதித்துள்ளது.
அதேபோல் சுண்டக்காமுத்தூரில் மயான பூஜை என்ற பெயரில் சுடுகாட்டுக்குச் சென்று பிணங்களின் எலும்புகளைக் கடிக்கும் நிகழ்ச்சிக்கும்தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்












Click it and Unblock the Notifications