அருணா கொலை: குற்றப் பத்திரிக்கை தயார்
திருநெல்வேலி:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தயாராகி விட்டது.
ஆலடி அருணா கடந்த டிசம்பர் 31ம் தேதி நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே தனது சொந்த ஊரில் படுகொலை செய்யப்பட்டார்.அவருடன் நண்பரான ஆசிரியர் பொன்ராஜ் என்பவரும் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி பிரபல கல்வி நிறுவனங்களின் அதிபரானஎஸ்.ஏ.ராஜாவைக் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நாகர்கோவில் பென்னி, மதுரை ஆட்டோ பாஸ்கர் ஆகியோர்போலீஸ் பிடியில் இருந்தபோது மர்மமான முறையில் இறந்தனர். முக்கியக் குற்றவாளியான வேல்துரை உள்ளிட்டோர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இக்கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தயாரிக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. அடுத்தவாரத்தில் இதை தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்வர் என்று தெரிகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications