ரவியை மிரட்டிய வழக்கு: ஜெயேந்திரருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை காஞ்சி மட வக்கீல்கள் சிறையில் சென்று மிரட்டியதாக தொடரப்பட்டவழக்கில் ஜெயேந்திரருக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை காஞ்சி மட வக்கீல்கள்மிரட்டியதாக ரவி சுப்பிரமணியத்தின் மனைவி சித்ரா போலீஸில் புகார் கொடுத்தார்.
இதன்பேரில் காஞ்சிபுரம் போலீஸார் கடந்த மாதம் 19-ம் தேதி ஜெயேந்திரர் மீது மேலும் ஒரு வழக்குதொடர்ந்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல்செய்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, இந்த வழக்கில்ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications