தண்டி யாத்திரை நினைவு நாள்: வாசன் தலைமையில் காங். உறுதிமொழி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தண்டி யாத்திரையின் 75வது ஆண்டு நினைவு தினம் சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடந்தது.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி காங்கிரஸ் கட்சிசார்பில் நாடு முழுவதும் தண்டி யாத்திரை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் உறுதிமொழி ஏற்புநிகழ்ச்சி நடந்தது. வாசன் உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் அதை திருப்பிக் கூறி உறுதியேற்றனர்.
எம்.பிக்கள் சுதர்சன நாச்சியப்பன், ராணி, ஞானதேசிகன், ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications