மதுரையில் இன்று திருக்குறள் மாநாடு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் உலக திருக்குறள் பேரவை சார்பில் 2 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது.
மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் அரங்கத்தில் நடைபெறும் மாநாட்டை உலக திருக்குறள் பேரவையின் தலைவர் தவத்திரு குன்றக்குடிபொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.
திருக்குறளில் புலமை பெற்ற நிபுணர்களும், கல்வியாளர்களும், அறிஞர்களும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். துவக்கநிகழ்ச்சியன்று திருவள்ளுவரின் முழு உருவப் படத்தை பாலமுருகனடிமை சுவாமிகள் திறந்து வைக்கிறார்.
திருக்குறள் குறித்த விரிவான ஆய்வும், பல்வேறு கட்டுரைகளும் மாநாட்டில் இடம் பெறவுள்ளன.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications