சட்டசபை திமுகவில் கோஷ்டிகள்: காளிமுத்து
சென்னை:
சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் கோஷ்டிகளாக செயல்படுகிறார்கள் என சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
காளிமுத்து அளித்துள்ள பேட்டியில்,
திமுக எம்எல்ஏக்கள் யாருக்கும் கட்டுப்படுவதில்லை. அது தான் அடிப்படை பிரச்சனை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள்எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் சொன்னால் கட்டுப்படுகிறார்கள். ஜி.கே. மணி சொன்னால் பா.ம.க. எம்எல்ஏக்கள் கேட்கிறார்கள்.
ஆனால், திமுக எம்எல்ஏக்கள் மட்டும் யார் சொன்னாலும் கட்டுப்படுவதில்லை. தலைவர்கள் பேசும்போது எம்எல்ஏக்களும்கூடவே பேசுகிறார்கள். திமுக சட்டசபை கட்சியே கோஷ்டிகளாக இயக்குவது போலத் தெரிகிறது.
திமுகவினர் சபாநாயகர் உத்தரவுக்கும் கட்டுப்படுவதில்லை. முதல்வரின் முன்னாள் நின்று கொண்டு அசிங்கமான வார்த்தைகளைபேசுகிறார்கள். இதை எப்படி அனுமதிப்பது. எதற்கும் கட்டுப்படாத நிலையில் தான் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றநேர்கிறது.
யார் பேசினாலும் திமுக எம்எல்ஏக்களும் கூடவே பேசிக் கொண்டிருப்பார்கள். யாராவது அமைச்சர்களை பாராட்டி பேனால்ஜால்ரா என்பார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் காளிமுத்து.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications