பெரியாரை மறந்த கருணாநிதி!
திண்டுக்கல்:
திண்டுக்கல்லுக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி, அண்ணா சிலைக்கு மட்டும் மாலை அணிவித்தார். அருகில் இருந்த பெயார் சிலைக்குஅவர் மாலை அணிவிக்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தென் மண்டல மாநாடு திண்டுக்கல் அருகே நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து ரயில் மூலம்திண்டுக்கல் வந்தார் கருணாநிதி.
ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கூடியிருந்து அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கிளம்பியகருணாநிதி, வழியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். இதையடுத்து அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள பெரியார் சிலைக்குஅவர் மாலை அணிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கருணாநிதியின் கார் விருட்டென கிளம்பி மாநாட்டு அரங்கை நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் அங்கே லேசான சலசலப்புஏற்பட்டது. பெரியார் சிலைக்கு கருணாநிதி மாலை அணிவிக்காதது ஏன் என்று தெரியவில்லை.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications