11 கல்லூரிகளில் புதிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு அனுமதி
சென்னை:
தமிழகத்தில் 11 கல்லூரிகளில் புதிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்அனுமதி அளித்துள்ளது.
நிர்வாகவியல், கம்ப்யூட்டர் அறிவியல், பார்மஸி மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பக் கல்வியை இந்த புதிய 11கல்லூரிகளும் வழங்கவுள்ளன. இவற்றில் 6 கல்லூரிகளில் எம்.பி.ஏ. படிப்பும், 3 கல்லூரிகள் எம்.சி.ஏ. படிப்பையும்,தலா 1 கல்லூரி பி.பார்ம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பக் கல்வியையும் நடத்தஅனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கல்லூரிகளில் சில ஏற்கனவே கலை மற்றும் அறிவியல் படிப்புகளை நடத்தி வருகின்றன. இருப்பினும்,எம்.பி.ஏ, எம்.சி.ஏ, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளை நடத்தும் கல்லூரிகளை சுயேச்சையான கல்விநிறுவனங்களாகவே அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கருதுவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட தொழில்நுட்பப் படிப்புகளை நடத்த அனுமதி கோரிவிண்ணப்பித்திருந்தன. அவற்றிலிருந்து 11 கல்லூரிகளுக்கு மட்டும் மேற்படிப்பை நடத்த அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்பட்டுள்ளவற்றில் சென்னையைச் சேர்ந்தவை 2 கல்லூரிகள், கோவையைச் சேர்ந்தவை 2, மதுரை,திருவள்ளூர், தேனி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த தலா 1 கல்லூரிக்கு மேற்படிப்புதொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications