பெங்களூர் இன்போசிஸ் நிறுவனத்தில் வெடிகுண்டு புரளி
பெங்களூர்:
பெங்களூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸுக்கு வந்த தகவலால்இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள், பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களை தாக்கத்திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் முக்கிய சாப்ட்வேர் நிறுவனங்களைபோலீஸார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூர் விப்ரோ நிறுவனத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அந்நிறுவன அதிகாரி ஒருவருக்கு போன் வந்தது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், அந்நிறுவனஊழியர் ஒருவரே, வெடுகுண்டு புரளியைக் கிளப்பியது தெரியவந்தது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு பெங்களூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியமர்ம ஆசாமி, இன்போசிஸ் நிறுவனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினான்.
அதிர்ச்சியடைந்த போலீஸார், இன்போசிஸ் அலுவலகத்திற்கு மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று சோதனைநடத்தினர். பல மணிநேர சோதனைக்குப் பிறகும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதேபோல எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள வேறு சில சாப்ட்வேர் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்வந்ததையடுத்து அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்தடுத்து வரும் இது போன்ற வெடிகுண்டு புரளிகளால் போலீஸாருக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications