சென்னையில் மரம் வெட்டிய 3 பேர் கைது: ஜெ. தகவல்
சென்னை:
சென்னை அண்ணா நகரில் அரசுக்குச் சொந்தமான மரத்தை வெட்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர்ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.
மார்ச் 11ம் தேதி சட்டசபையில் திமுக உறுப்பினர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மரக் கொம்பை உடைத்து விட்டதற்காக தமிழககாவல்துறையினரும், தமிழக அரசும் வேகம் வேகமாக செயல்பட்டு ஆற்காடு வீராசாமியின் தம்பிக்கு சொந்தமான நிறுவனத்தைச்சேர்ந்த 2 பேரைக் கைது செய்துள்ளனர்.
ஆனால் அண்ணாநகர் 3வது அவென்யூவில் அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய மரம் வெட்டித் தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்துஅரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்டார். இதுகுறித்து விசாரிப்பதாக ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை நடந்த விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய ஜெயலலிதா, அண்ணா நகர் மூன்றாவதுஅவென்யூ பகுதியில் விளம்பர போர்டு வைக்க இடையூறாக இருப்பதாக கூறி, வளர்ந்த பெரிய மரத்தை வெட்டியதாக மோகன்என்ற மோகன கிருஷ்ணன், அர்ஜூனன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications