இனி இரவிலும் இயங்கும் பழனி ரோப் கார்
பழனி:
பழனி தண்டாயுதபாணி கோவில் மலையில் இயக்கப்படும் ரோப் கார்கள், இனிமேல் இரவிலும் இயக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி மலையில் இழுவை ரயில் எனப்படும் விஞ்ச் இதுவரை இயங்கி வந்தது. இந்த இழுவை ரயிலுக்குப் பதில்நவீனமான ரோப் கார் எனப்படும் தொங்கு ரயிலை முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன்பு இயக்கிவைத்தார்.
ரோப் கார்களுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பகலில் மட்டுமே தற்போதுரோப் கார்கள் இயக்கப்படுகின்றன. இதை இரவிலும் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்த நிலையில், இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, பழனி கோவிலுக்கு வந்தார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரோப் கார் செல்லும் பாதையில் பிரகாசமான விளக்குகள்பொருத்தப்படும்.
ரோப் கார்களை இரவிலும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விளக்குகள் பொருத்தப்பட்ட பின்னர் இரவிலும்ரோப் கார்கள் இயங்கும் என்றார் அவர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications